Page 19 of 20
”இருந்தாலும் உன் அத்தைக்கு மனசு கேட்கலை சாமியார் சொன்னது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்கனும்னு சொன்னா“
“அதுக்கு என்ன செய்யப் போறீங்க மாமா“
”ஈஸ்வரனோட ஜாதகத்தை எடுத்துக்கிட்டேன் தெரிஞ்ச நாலஞ்சு ஜோசியரை பார்த்து என்ன ஏதுன்னு கண்டுட்டு வரலாம்னு இருக்கேன் அதான் ஈஸ்வரன்கிட்டயிருந்து புல்லட்ட வாங்கிட்டு கிளம்பினேன்”
”இப்ப எதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
யா இருக்கு”
”இல்லை நீங்க சொன்னதை நினைச்சி ஒரு மாதிரியா இருக்கு சாமியார் சொன்னபடி உண்மையாயிருந்தா வீட்ல பல பிரச்சனைகள் வருமே அதை எப்படி சமாளிப்பீங்க மாமா”