Page 18 of 20
”என்ன மாமா சொல்றீங்க” என அவள் அதிர்ச்சியுடன் கேட்க மூர்த்தியோ
”ஆமாம் பூங்கொடி எனக்கே அதிர்ச்சியாதான் இருந்தது”
”அப்புறம் வேற என்ன சொன்னாரு மாமா”
”அந்த பொண்ணுக்கு மாங்கல்ய பலம் நிறைய இருக்காம், அதனால ஈஸ்வரனோட உயிருக்கு எந்த ஆபத்தும் வராதாம், அவனுக்கு எப்ப கல்யாணம் ஆச்சோ அப்ப இருந்தே அவனுக்கு ஏறுமுகம்தானாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னு சொல்லிட்டு போயிட்டான்” என சொல்ல அதைக்கேட்டு அவளுக்கு நிம்மதியானது
”அப்பாடா”
”என்னம்மா“
”ஒண்ணுமில்லை மாமா மேல சொல்லுங்க”