Page 12 of 20
நேரமாகுதுல்ல ம்ம் ஆகட்டும் ஆகட்டும்” என அதட்ட அதில் அனைவரும் சாப்பிடலானார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் அவரவர்கள் தங்கள் அறைக்குள் சென்றனர்.
ஈஸ்வரன் தன் அறைக்கு வந்து படுக்கையில் ஓய்வாக படுத்தான். கண்கள் மூடினான் பூங்கொடி தெரிந்தாள்
”நீயா, ஏன்டி உனக்கு வேற வேலையே இல்லை என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா நீ போடி போயிடு” என திட்டியபடியே
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக் கொண்டே தூங்கினான்.
விடிகாலை 5 மணிக்கு மறுபடியும் பூங்கொடி கனவில் வந்தாள்
”அத்தான்” எனசொல்லிக் கொண்டே ஈஸ்வரனின் தோளில் தலை சாய்ந்தாள். அவனும்