Page 10 of 20
”ஈஸ்வரா நாளைக்கு உனக்கு நிறைய வேலையிருக்கா”
”ஏன்பா கேட்கறீங்க“
”இல்லை எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு, வண்டி வேணும் அதான் கேட்டேன்“
”வண்டிதானே தாராளமா எடுத்துக்குங்கப்பா”
“சரி சரி”
”ஆமா அது என்ன முக்கியமான வேலை“
”ஜோசியரை பார்க்கலாம்னு”
”ஜோசியரா எதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ளா என்ன” என கேட்டதும்தான் தாமதம் சுலோ உளறினாள்
”அதுவா பொண்ணெல்லாம் நாம பார்க்க வேணாமாம் பொண்ணே தேடி வருமாம்”
”தேடி வருமா அப்படின்னு யார் சொன்னது”