Page 6 of 20
”ஒண்ணும் இல்லாமயா அந்த வேகமா போன”
”ப்ச் வீட்ல போய் பேசிக்கலாம் இங்க எதுக்கு” என சொன்னவன் கடையை ஏறக்கட்டத் தொடங்க அவர்களும் தங்கள் கடையை ஏற கட்டச் சென்றார்கள்.
ஒன்பது மணியானது. ஈஸ்வரன் காலையில் பூங்கொடிக்காக எடுத்து வைத்த புடவையை கையில் எடுத்துக் கொண்டு கடையை சாத்தி பூட்டிவிட்டு பக்கத்து கடைக்கு வந்தான், அதற்குள் இனிப்பு கடையும் ஏறகட்டியபடி இருக்க அவனோ ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”யார் போனா எனக்கென்ன, நான் வேற ஒரு ஆளுக்காக காத்திருக்கேன் நீங்க கிளம்புங்க” என சொல்ல அதில் அவர்களும் அங்கிருந்து சென்றார்கள்.
ஈஸ்வரனோ கைகடிகாரத்தைப் பார்த்தான்