Page 3 of 20
பையனுக்கு மட்டும் எப்படி ஆகும்”
“இல்லைம்மா நல்லாவே தெரியுது உங்க கடைசி பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, மாங்கல்ய பலம் நிறைஞ்சிருக்கற பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டதால உங்க பையனுக்கு ஆயுள் கெட்டி, எந்த கெடுதலும் நடக்காது ஏறுமுகமாதான் இருக்கும்”
”இல்லைங்க அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க சாமி”
”இதப்பாரும்மா நான் சொன்னது சொன்னதுதான் போய் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ள சண்டையோ பிரிவோ வந்துடப்போகுது”
”இல்லைங்க நான் எதையும் சொல்ல மாட்டேன்” என சொல்ல மூர்த்தியோ ஈஸ்வரனுக்கு போன் போட்டு அவனை அவசரமாக வீட்டிற்கு வரவழைத்தார்.