Page 5 of 20
”டேய் இருடா இதுக்கு என்ன பதில்”
”அதையெல்லாம் நம்பாதம்மா” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட சுலோவோ தன் கணவரிடம்
”என்னங்க இவன் இப்படி சொல்லிட்டுப் போறான் இப்ப என்னங்க செய்றது”
”எதுக்கும் நாலஞ்சு ஜோசியரை போய் பார்த்துட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்“
”சாமியார் சொல்றது உண்மைங்க”
”சரி பா
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ நேரமாயிடுச்சா இதோ இப்பவே கடையை மூடறேன்” என சொல்ல அவர்களோ
”அவசர அவசரமாக வீட்டுக்குப் போனியே என்ன விசயம்”
”ஒண்ணும் இல்லை”