Page 4 of 20
அவனும் என்னவோ ஏதோவென வந்தான்
”அப்பா என்னப்பா ஏதோ அவசரம் வான்னு கூப்பிட்டீங்க, என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா“
”ஆமாம்டா பிரச்சனைதான்”
”என்ன பிரச்சனைப்பா”
”உங்கம்மா சாமியாரை போய் பார்த்துட்டு வந்தா“
”சரி”
”அந்த சாமியார் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சின்னு சொல்லி வைச்சிருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா என்னம்மா நீயும் முட்டாள்தனமா கேள்வி கேட்கற, இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு வியாபார நேரத்தில அவசரமா போன் போட்டு வரச் சொல்லி கேள்வி கேட்டுக்கிட்டு நான் கிளம்பறேன் அம்மா”