Page 15 of 20
”ரொம்ப விலையா அண்ணா“ என கேட்க அவளது அண்ணி ப்ரியங்கா வந்தாள் புது புடவையை அணிந்துக் கொண்டு மிடுக்காக வந்திறங்கினாள்
”ஆமாம் பூங்கொடி 1500 ரூபாய்க்கு புடவை எடுத்திருக்க, நான் இதை எதிர்பார்க்கலை, இந்தப் புடவை எனக்கு எவ்ளோ அம்சமா இருக்கு பாரேன்” என சொல்ல அவளும் பார்த்தாள்
அந்த புடவை தனக்கு என நினைத்து கண்ட கற்பனை எல்லாம் கானல் நீராகிவிட்டதை நினைத
...
This story is now available on Chillzee KiMo.
...
குறைச்சல் இங்க”
”ஏன் மாமா இப்படி இத்தனை வருஷம்ஆகியும் உங்க கோபம் தீரலையா”
”உங்க அண்ணன் செய்த வேலைக்கு எங்க குடும்பம்தானே அவமானத்தில தலைகுனிஞ்சி