Page 18 of 21
”சார்” என இழுத்தாள்
”என்ன இழுக்கற ஹெல்மெட் எங்க”
”வீட்ல இருக்கு சார்”
”ஹெல்மெட் இல்லாம வெளிய வரலாமா“
”பக்கத்துல போறதுக்கு கூட ஹெல்மெட் எதுக்குன்னு நினைச்சேன் சார்”
“ஏதாவது விபத்தானா என்ன செய்வியாம்”
”நான் ஒண்ணும் வேகமா ஓட்டலையே சார், நிதானமாதானே போறேன் எப்படி விபத்தாகும்“
...
This story is now available on Chillzee KiMo.
...
னம்மா இது இன்சூரன்ஸ் ரினிவல் பண்ணலையா 3 மாசம் ஆகுது இன்னும் என்ன செய்ற”
”சார் வந்து சார்“
”ஆமா உன் பேர் என்ன“
”பூங்கொடி சார்”