Page 19 of 21
”வண்டி உன்னோடதா”
”ஆமாம் சார்”
”வண்டி ஓனர்ங்கற இடத்தில உன் பேர் இல்லையே, ஈஸ்வரமூர்த்தின்னு இருக்கு யார்மா அது”
”சார் அவர்தான் சார் இந்த வண்டி ஓனர்”
”ஓ அவர் உனக்கு என்ன உறவு“
”என் மாமா பையன் சார் அவர்கிட்ட புல்லட் இருக்கு, அதனால இந்த வண்டியை எனக்கு தந்துட்டாரு சார்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவழைத்தார்கள்.
ஈஸ்வரனும் அவசர அவசரமாக அவ்விடம் வந்து இறங்கினான். அவனைக் கண்டதும் அச்சத்தில் ஒதுங்கி நின்றாள் பூங்கொடி அவனோ அவளை பார்த்துவிட்டு போலீசிடம்