Page 12 of 21
”உன்னைப் போல திருட்டுத்தனமா ஒரு பொண்ணை கல்யாணம் செய்து எங்கயாவது குடித்தனம் நடத்தறாரோ என்னவோ யார்கண்டா” என சொல்ல ஈஸ்வரனுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் பூங்கொடியை முறைக்க சேதுவோ அதை கவனியாமல்
”ஈஸ்வரா எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு, நான் உனக்கு உதவி செய்றேன்“
”அதெல்லாம் இல்லை சேது, உன் தங்கச்சியை அமைதியா வரச் சொல்லு, தேவையில்லாம என் கோபத்தை கிளற வேணாம்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னதைக்கேட்டு பூங்கொடிக்கு வந்ததே வெட்கம் அப்படியொரு வெட்கம், அதை ஈஸ்வரன் பார்த்துவிடக்கூடாதென தலையை நன்றாக தாழ்த்திக் கொண்டாள், அவளிடம் இருந்து எந்தப் பேச்சும் வரவில்லையே என ஈஸ்வரன்