Page 11 of 21
”அப்படி என்ன விசயம்”
”உன் ப்ரெண்ட் இருக்காப்லல”
”ப்ரெண்டா யாரும்மா“
”அதான் நம்ம கூட ஒண்ணு வருதே அதைச் சொன்னேன்“
”ஈஸ்வரனா”
”ஆமாம் அவரோட ஜாதகத்தை சாமியார்கிட்ட காட்டினதுக்கு சாமியார் சொன்னாராம் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சின்னு” என சொல்ல சேது அதிர்ந்தான்
”என்ன இப்படி சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
த எனக்கு கல்யாணம் ஆயிருந்தா அது உனக்கு தெரியாமலா இருக்கும்” என சொல்ல சேதுவும் அதை நம்பினான்
”அண்ணா ஒருவேளை இப்படியிருக்குமோ”
”எப்படி”