Page 9 of 21
”என்னடி உன் பிரச்சனை வண்டியில ஏறுடி” என சொல்ல அவளோ அவன் டி என பேசிவிட்டானே என கோபம் கொள்ளாமல் வியந்தாள்
”ஏறுடி உன்னோட முடியலை ஏறித்தொலை” என அவன் கடுகடுவென பேச அவளுக்கு வெறுப்பே வந்தது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அவனோ
”ஏய் ஏறுங்கறேன்ல ப்ச் இதப்பாரு என் பொறுமையை சோதிக்காத ஏறு இல்லை நான் போய்கிட்டே இருப்பேன் திரும்பி வரவே மாட்டேன் ஏறு” என
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓஹோ அண்ணனை கூட்டிட்டு வரத்தான் புயல் மாதிரி போனானா இதுக்கு இவனே என்னை பிக்கப் பண்ணியிருக்கலாம் ம் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை” என மனதில் நினைக்க அதற்குள் சேது வந்தான்