Page 8 of 21
இரக்கப்பட்டு நான் காப்பாத்தினா என் மேல இரக்கப்படாம எப்படி போறான் பாரு எனக்கு மட்டும் இப்ப ஏதாவது ஆச்சின்னா அதுக்கு முழு காரணமும் அவனாதான் இருக்கும்” என புலம்பிக் கொண்டே நடந்தே சென்றாள்.
தெருமுனை வந்து வலது பக்கம் திரும்பி நடக்க அங்கு வண்டியுடன் காத்திருந்தான் ஈஸ்வரன் அவளுக்கோ கால் வலி பசிவேறு ராகவனால் ஏற்பட்ட மன உளைச்சல் இதற்கு மேல் தன்னால் நடக்க இயலாது எனபுரிந்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிசல் இன்னும் பெரிதாகிவிடுமே என்ற அச்சத்தில் அவள் இருந்தாள் அவனுக்கோ அவளின் பாதுகாப்பு மட்டுமே தெரிந்தது வண்டியுடன் அவளிடம் வந்து நின்றான் அவளோ முகத்தை திருப்பினாள் அதில் கோபம் கொண்டவன்