Page 4 of 21
மறுபக்கம் மூர்த்தி புல்லட்டுடன் ஈஸ்வரனது துணிக்கடைக்கு வந்தார்
”என்னப்பா சீக்கிரமா வந்துட்டீங்க போன வேலை முடிஞ்சதா”
”நான் போகலையே, நேரா புல்லட்டோட இங்க வந்துட்டேன்”
”ஏன்பா”
”ஒண்ணுமில்லை உங்கம்மா நச்சரிப்பு தாங்காம உன் ஜாதகத்தை கொண்டு போய் நாலஞ்சு ஜோசியரை பார்த்து பேசலாம்னு உன்கிட்ட வண்டியை வாங்கிக்கிட்டு கிளம்பினே
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தாதீங்க“
”ஞாபகப்படுத்தலை இன்னிக்கு சேதுவுக்கு கல்யாண நாளாம், அவங்க கோயிலு சினிமான்னு போறதுக்காக வண்டி வாங்கிட்டு போயிட்டாங்களாம், இவள் தனியா நடந்து வந்துக்கிட்டு