Page 3 of 21
”இல்லை சத்தியமா இதை பத்தி எனக்கு தெரியாது, அண்ணி என்கிட்ட எதுவும் சொல்லலை”
”ஓ இப்படி சொல்லி அந்த பணத்தை தராம ஏமாத்தலாம்னு நினைப்பா”
”சே அப்படியெல்லாம் இல்லை தவணை தொகை எவ்ளோன்னு சொல்லுங்க”
”ம் பார்ப்பா ரோஷத்தை ம் மாசாமாசம் பத்தாயிரம் ரூபாய் தரனும் உன்கிட்ட பணம் இருக்காதே” என கிண்டலாக சொல்ல அவளோ அதிர்ந்தாள்
”என் சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நான் பார்த்ததில்லை” என பேச அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
தன் அண்ணியை நினைத்து உள்ளுக்குள் கடிந்துக் கொண்டாள். அவளின் தவிப்பை கண்டு மகிழ்ந்தான் ராகவன்.