Page 13 of 21
அவளைப் பார்த்து வியந்தான்
”என்னடா சேது ஓயாம பேசின உன் தங்கச்சி வாய்க்கு பூட்டு போட்டுகிட்டாளா என்ன“
”அட நீ ஒண்ணு அவள் இருக்கறப்ப நீ பாட்டுக்கு முதலிரவு அது இதுன்னு சொல்லவும் கூச்சப்பட்டு வாய் அடைச்சி போயிட்டா அவ்ளோதான் சரி சரி வீடு வந்துடுச்சி நான் போறேன்” என சொல்லி வண்டியை அவன் தெரு பக்கம் திருப்ப ஈஸ்வரன் தன் வண்டியை நிப்பாட்டினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
், ஒரே ஏரியால இருக்கோம், எதிர்க்க எதிர்க்க பார்க்கறப்ப பேசறது ஒண்ணும் தப்பில்லையே”
”தப்பு செய்றடா இந்த விசயம் அப்பாக்கு தெரிஞ்சது பெரிய சண்டையே நடக்கும்”