Page 14 of 21
”அதெல்லாம் இல்லை இன்னிக்கு அவனுக்கு கல்யாண நாளாம் அதை பத்தி பேசினோம் அவ்ளோதான்“
”ஓஓ அப்படியா அதுசரி அதுசரி கல்யாண நாளுக்காக வாழ்த்து சொல்ல போனியா அவன் கல்யாணத்தாலதானே இரண்டு குடும்பமும் பிரிஞ்சது அதை மறந்துட்டியா“
”அட எதுக்கு இப்ப பழைய கதையை பேசிக்கிட்டு எனக்கு பசிக்குது” என சட்டென அங்கிருந்து விலகிச் சென்று சாப்பிட அமர அவனது தாய் சுலோ அவனுக்கு சாதம் பற
...
This story is now available on Chillzee KiMo.
...
மறுபக்கம் பூங்கொடியோ வீட்டில் பெரிய பிரச்சனையை இழுத்துவிட்டாள்
”அண்ணி நீங்க நகை வாங்கினது நான் தப்பு சொல்லலை, அதை ஏன் என்கிட்ட சொல்லலை”