Page 15 of 21
”எதுக்கு இப்படி என்னை குற்றவாளி போல நிக்க வைச்சி கேள்வி கேட்கற ஓ நீ சம்பாதிக்கறல்ல அந்த திமிருல பேசறியா”
”இல்லை அண்ணி இன்னிக்கு கடையில முதலாளியோட பையன் எப்படியெல்லாம் பேசினான் தெரியுமா, நினைச்சாலே கஷ்டமாயிருக்கு அண்ணி” என சொல்ல சேதுவோ தன் மனைவியிடம்
”ப்ரியா உனக்கு எதுக்கு நகை, யாரை கேட்டு வாங்கின”
”யாரை கேட்கறது, உன்னை கேட்டா நீ வாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் இப்படியொரு வாழ்க்கை வாழறதுக்கு பதிலா கயித்துல தொங்கலாம்”
”அண்ணி போதும் இதோட நிப்பாட்டிக்கலாம், நான் எதுவும் கேட்கலை போங்க போய்