(Reading time: 23 - 45 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

”எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலைங்க”

   

”பாவம்மா அந்த பூங்கொடி, அவளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் மாட்டிக்கிட்டு அவதிபடறா”

   

”அப்படி என்ன பிரச்சனை அவளுக்கு” என கேட்க மூர்த்தியும் சொன்னார். அதைக்கேட்டு அவள் மேல் இரக்கமே வந்தது

   

”பாவம்தான் சே அந்த பொண்ணுக்கு அடுத்தடுத்து பிரச்சனையாவே வருது”

   

”ஆமாம் என்கிட்ட வந்து அழுதா, என்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

ருப்பமில்லை, அதை நன்றாக புரிந்துக் கொண்டார் மூர்த்தி. இனி அவளே இறங்கிவரட்டும் என விட்டுவிட்டார்.

   

மறுபக்கம் மகிழ்ச்சியுடன் ஈஸ்வரனை காணச் சென்றாள் பூங்கொடி அவள் வரவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.