Page 17 of 22
”இல்லைங்க இரண்டு பேர் ஜாதகத்தை பார்த்து அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாரு, இப்போ ரெண்டு பேருக்கும் பத்து பொருத்தம் பொருந்தியிருக்கு, இவங்க ஒருத்தருக்காகவே ஒருத்தர் பிறந்தவங்க, இவங்களை சேர்த்து வைச்சிடுங்கன்னு சொல்லி அனுப்பினாருங்க”
”ம் அதுசரி ஆமா வேற என்ன சொன்னாரு”
”ஈஸ்வரனுக்கு இந்த பொண்ணை விட்டா வேற பொண்ணு அமையாதாம், நல்ல ஜாதக அமைப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
எடுத்து சொன்னா புரிஞ்சிப்பாங்க”
”சரி அவனுங்களை விடு, ஈஸ்வரனை என்ன செய்வ”
”தெரியலைங்க”
”இப்படி சொன்னா எப்படி சுலோ”