(Reading time: 23 - 45 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே  - 13 - சசிரேகா

  

மூர்த்தி, சேது, ஈஸ்வரன் மூவருமே ஒரு கோயிலுக்குச் சென்று தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கலந்தாலோசிக்கலானார்கள்.

   

”மாமா எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை மாமா, ஒரே குழப்பமா இருக்கு” என சேது பேச அதற்கு மூர்த்தியோ

   

”பொறு என்ன செய்றதுன்னு யோசிக்கலாம், பொறுமையை இழந்துடாத சேது” என சொல்ல ஈஸ்வரனோ கோயில் பிரசாதமான சுண்டலை ரசித்து ருசித்து ஒவ்வொன்றாக எடுத்து விளையாடிக் கொண்டே சாப்பிட அதைக் கண்டு காண்டானார் மூர்த்தி

   

”டேய் இங்க என்ன நடக்குது, நீ என்ன செய்துக்கிட்டு இருக்க”

   

”நான் என்ன செய்றதுப்பா பூங்கொடிக்கும், எனக்கும் ஒரே பி

...
This story is now available on Chillzee KiMo.
...

்” என நக்கலாக சொல்ல சேதுவோ

   

”ஐயா சாமி எனக்கு எந்த கடையும் வேணாம், என் தங்கச்சி நல்லபடியா இருந்தா அதுவே போதும் எனக்கு” என சொல்ல ஈஸ்வரன் அவனை மெச்சிக் கொண்டான்

   

”பரவாயில்லையே உனக்கு தெளிவு வந்துடுச்சி, இனி நீ பிழைச்சுக்குவ” என சொல்ல சேதுவோ

   

”ஏதாவது வழியை சொல்டா”

   

”இந்தா இந்த சுண்டலை சாப்பிடு வரேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.