Page 8 of 22
”உனக்கு எல்லாம் தெரியும்ங்கற மாதிரி பேசாத, எனக்குன்னு யாரும் இல்லை“
”அப்புறம் என்ன சத்தியம் பண்ணு வா வா நான் போய் கற்பூரம் கொண்டு வரேன், அதை அடிச்சி சத்தியம் செய்து சொல்லு” என சொல்ல அவளோ
”ஓ அப்படியா சரி சரி கற்பூரம்தானே இரண்டா வாங்கிட்டு வா”
”இரண்டா எதுக்கு ஒண்ணு போதாது உனக்கு, ஒரு முறை நீ சத்தியம் பண்ணு போதும் அதுவே, நாங
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் நம்பறாங்க நான் சத்தியம் செய்யனும்னு அவசியம் இல்லை” என்றான் எகத்தாளமாக அதைக்கேட்டு மூர்த்தியோ
”ஈஸ்வரா சத்தியம் செய்”
”அப்பா என்னப்பா பேசறீங்க”