Page 3 of 22
”பேசாம நம்மளை பத்தின விசயத்தை சொல்லிடவா”
”ஏன் நாம நல்லாயிருக்கறது உனக்குப் பிடிக்கலையா”
”ப்ச் இப்ப என்னதான் செய்றது”
“தெரியலை ஒண்ணு செய் வீட்ல, வெட்டியாதானே இருக்க அப்படியே கிளம்பி கோயிலுக்கு வா”
”இப்பவா”
”ஆமாம் வா எனக்கு கடையில வேலையிருக்கு, இவங்களை விட்டா மணிக்கணக்கா யோசிப்பாங்களே தவிர ஒண்ணும
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல சேது விடவில்லை
”டேய் இருடா இருடா ஏதாவது வழியிருந்தா சொல்டா“
”ஒரு வழியும் இல்லை எனக்கென்னவோ உன் தங்கச்சிதான் பொய் சொல்றாள்ன்னு தோணுது,