Page 5 of 22
கேட்க அவரோ அவளை உன்னிப்பாக பார்த்து
”உண்மையை சொல்லு, நீ யாரையாவது கல்யாணம் செய்துக்கிட்டியா“
”இல்லை மாமா”
”இல்லைம்மா எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு”
”என்ன மாமா என் மேலயே சந்தேகப்படலாமா, இருக்குன்னா இருக்குன்னு சொல்லப்போறேன் எனக்கென்ன பயம் மாமா”
”அப்போ நீ பயப்படலைன்னா எங்க கோயில்ல வைச்சி சத்தியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தியம் வாங்கினீங்களா, உங்க பையன்னா ஒரு நியாயம் எனக்குன்னா ஒரு நியாயமா நீங்க செய்றது அநியாயம் மாமா” என பொரிந்து தள்ளினாள் பூங்கொடி, அதில் ஆடிப்போனார் மூர்த்தி
சேதுவோ