Page 6 of 22
”பூங்கொடி ஈஸ்வரன் ஒரு ஆம்பளை, அவன் என்ன செய்தாலும் ஊர் உலகம் தப்பா பேசாது, அவன் சத்தியம் செய்தாலும் செய்வான் அவனை விடு நீ சத்தியம் செய் அப்பதான் நான் உன்னை நம்புவேன்“
“அண்ணா நீயா இப்படி பேசறது, நம்ம குடும்பத்துக்காக நான் ஓயாம வேலை பார்த்து கஷ்டப்பட்டிருக்கேன், என் படிப்பை கூட பாதியிலயே விட்டுட்டேன், நம்ம குடும்பத்துக்காகவே வாழற என்னை மேல இப்படி அநியாயமா சந்தேகப
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்றேன் ஆனா ஒரு நிபந்தனை”
”என்ன அது” என மூர்த்தி கேட்க அதற்கு அவளோ
“மாமா உங்க கடைசி பையனையும் கூப்பிடுங்க, அவரையும் சத்தியம் செய்யச் சொல்லுங்க,