Page 7 of 22
அவர் சத்தியம் செய்தா நானும் செய்றேன் எனக்கொன்னும் பயமில்லை” என சொல்ல அவரோ திடுக்கிட்டார்.
சேதுவோ அவளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட அவளோ முரண்டுபிடித்தாள் இறுதியில் அவள் அழத்தொடங்க மூர்த்தி பதறினார்
”இரு இரு அழாதம்மா அழாத இப்ப என்ன ஈஸ்வரனும் சத்தியம் செய்தா நீயும் சத்தியம் செய்வல்ல“
”ஆமாம்”
“சரி சரி நான் அவனை கூப்பிடறே
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தன் இருக்கான், இவளை அடிச்சி கேளு, அவன் யார்ன்னு சொல்வா, அவனை நான் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வரேன்” என சொல்ல அவனை பூங்கொடி கோபமாக முறைத்தாள்
”ஏய் என்னை ஏன் முறைக்கற“