Page 2 of 22
”எங்கடா போற”
”இருடா வரேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட மூர்த்தியும் சேதுவும் குழம்பினார்கள்.
ஈஸ்வரனோ கோயிலை விட்டு வெளியேறி ஒரு தனியான இடத்திற்குச் சென்று பூங்கொடிக்கு போன் செய்தான்
”ஹலோ என்னடி நடக்குது உன் வீட்ல”
”என்ன நடக்குது”
”உன் அண்ணன் ரொம்ப பயந்துப் போய் வந்திருக்கானே”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமா அவங்க தவிச்சா எனக்கென்ன, எனக்கு நீதானே வேணும்“
”அடடே என்ன ஒரு முன்னேற்றம், நான் வேணும்னு இப்பதான் உனக்கு தோணிச்சே, இதை கேட்கவே சந்தோஷமா இருக்குடி“