Page 4 of 22
அவளை கோயில்ல வைச்சி சத்தியம் பண்ணச் சொல்லு, அப்ப உண்மையை சொல்வா யார் அவளை கல்யாணம் செய்துக்கிட்டான்னு சொல்வா, அவனை கண்டுபிடி இதுதான் ஒரே வழி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட சேதுவோ மூர்த்தியிடம்
”மாமா இவன் சொல்றதும் சரிதான்னு படுது பேசாம தங்கச்சியை இங்க கூப்பிட்டு சத்தியம் செய்ய வைக்கலாமா”
”ஏன்டா இப்படி கூடபிறந்தவளை நம்ப மாட்டியா,
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”மாமா நீங்களும் இங்கதான் இருக்கீங்களா சந்தோஷம், உங்களை பார்த்தபின்னாடிதான் எனக்கு நிம்மதியே வருது, என் பிரச்சனைக்கு ஏதாவது வழி கண்டுபிடிச்சீங்களா மாமா” என ஆர்வமாக