Page 12 of 22
கற்பூரத்தை ஏற்றினான் சத்தியம் செய்ய கையை வைக்கும் நேரம் காற்றடித்து கற்பூரம் அணைந்தது. சேதுவோ மறுபடியும் அந்த கற்பூரத்தை ஏற்றி வைத்தான். ஈஸ்வரனும் பூங்கொடியும் ஒன்றாக கற்பூரத்திடம் வர மறுபடியும் அதே குழந்தையின் மூலமாக தண்ணீர் பட்டு கற்பூரம் அணைந்தது. சேது விடவில்லை கற்பூரம் வாங்கி வர செல்ல முயல தடுத்தார் மூர்த்தி
”வேணாம் விடு இது ஏதோ அபசகுணமா இருக்கு” என சொல்ல சேதுவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரச்சனையை வேற விதமாதான் கையாளனும், அவங்களை சந்தேகப்படறதை விட வேற என்ன செய்றதுன்னு யோசிக்கலாம்” என சொல்லும் போதே ஒரே கூச்சல் கேட்டது. என்னவென பதறி போய் பார்க்க அங்கு ஈஸ்வரன் எவனோ ஒருவனை