Page 14 of 22
அவன் சென்றதும் பூங்கொடி மூர்த்தியிடம்
”மாமா என்கிட்ட என்ன பேசனும்” என கேட்க அதற்கு அவரோ
”பிரச்சனையை தீர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கு“
”என்ன வழி மாமா”
”அவசரமா நீ கல்யாணம் செய்துக்கனும்”
”கல்யாணமா யார்கூட மாமா”
”ஈஸ்வரனை பத்தி நீ என்ன நினைக்கற”
”அவரை நான் ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்ட சொல்றீங்க மாமா”
”கருணா சத்தியா இவங்களை கல்யாணம் செய்துக்கிட்டா, நீ நிம்மதியா இருக்க மாட்ட, அதுவே நீ ஈஸ்வரனை கல்யாணம் செய்துக்கிட்டா சந்தோஷமா இருப்ப”