Page 16 of 22
”ஏய் என்னாச்சி உனக்கு, ஏன் கவலையா இருக்க“
”இல்லைங்க நான் சாமியாரை பார்க்கப் போனேன்”
”ப்ச் ஆரம்பிச்சிட்டியா அந்த ஆளை பார்க்க போனதாலதான் இவ்வளவு பிரச்சனையும்“
”இப்ப புது பிரச்சனை வந்திருக்கு”
”என்ன பிரச்சனை”
”இல்லை கருணாவும் சரி சத்தியாவும் சரி பூங்கொடிதான் வேணும்னு சொன்னாங்களா, அதனால
...
This story is now available on Chillzee KiMo.
...
ப பத்து பொருத்தம் பொருந்தியிருக்காம்”
”ஓ அப்படியா”
”அதை நினைச்சாதான் கவலையா இருக்கு“
”இதுல கவலைப்பட என்ன இருக்கு”