Page 15 of 22
”மாமா நீங்களா இப்படி பேசறது இந்த விசயம் தெரிஞ்சா இரண்டு வீட்லயும் பெரிய பிரச்சனை வந்துடும்”
”தெரிஞ்சாதானே“
”புரியலை மாமா”
”எப்படியாவது ஈஸ்வரன் உன்னை கல்யாணம் செய்துக்கனும்”
”இதுக்கு அவர் சம்மதிப்பாரா”
”என்ன செய்றது அவனுக்கு இது பிடிக்காதுதான் ஆனா, வேற வழியில்லையே, என்னவோ கடவுள் உங்க ரெண்டு பேர்
...
This story is now available on Chillzee KiMo.
...
பு” என சொல்ல அவளும் கிளம்பிச் சென்றாள்.
மூர்த்தியோ பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல நினைத்துக் கொண்டு வீடு திரும்ப அங்கு அவரின் மனைவி சுலோச்சனாவோ கவலையுடன் இருந்தார்