Page 19 of 22
”என்ன இந்த பக்கம்” என சந்கேதத்துடன் கேட்க அவளோ
”கல்யாண புடவை எடுத்துக்காட்டுங்க” என்றாள்
”கல்யாணமா யாருக்கு கல்யாணம்“
”எனக்குதான்”
”உனக்கா”
”ஆமாம் இப்பதான் முடிவாச்சி”
”யார்கூட“
”மூர்த்தி மாமாவோட பையனோட“
”அடிப்பாவி துரோகி“
...
This story is now available on Chillzee KiMo.
...
டியும் உங்ககிட்டயும் இதை பத்தி பேசுவார்ன்னு நினைக்கிறேன்”
”ப்ச் அதுக்கு வாய்ப்பில்லை”
”அட அவர்தான் என்கிட்ட சொன்னாரு நான் நம்பறேன்பா”