Page 13 of 22
அடித்துக் கொண்டிருந்தான், பூங்கொடியோ அழுதபடி இருந்தாள். சேது பூங்கொடியிடம் செல்ல அவளோ
”அண்ணா” என அழுதாள்
”என்னம்மா என்னாச்சி“
”இந்தாளு என்கிட்ட வம்பு பண்றான் அண்ணா, என்னை கல்யாணம் செய்துக்கன்னு பிடிவாதம் பிடிக்கறான், அவனுக்கே கல்யாணம் ஆகி மனைவி இறந்து 3 குழந்தைகள் இருக்காம், அவங்களுக்கு அம்மாவா நான் இருக்கனுமாம்” என சொல்லி அழ சேது மன
...
This story is now available on Chillzee KiMo.
...
”சேது உன்னால எதுவும் செய்ய முடியாது, இந்தா் பிரச்சனையை வேற மாதிரிதான் கையாளனும், நீ கிளம்பு நான் பூங்கொடிகிட்ட பேசனும்” என சொல்ல சேதுவும் அங்கிருந்து கிளம்பினான்.