Page 19 of 22
நினைக்கறவங்க வீட்டுக்குள்ள போகலாம், மத்தவங்களை பத்தி யாரும் கவலைப்பட தேவையில்லை” என சொல்லியவர் அழுதபடி நின்றிருந்த பூங்கொடியின் கையை பற்றி ஈஸ்வரனிடம் ஒப்படைத்து
”கூட்டிட்டு போ” என சொல்ல அவனும் எதுவும் சொல்லாமல் அவளது கையை பற்றி அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
அடுத்து தாயின் கண்ணீரைக் கண்டும் அவர் செய்த தவறை எண்ணி வெறுத்த கருணாவும் சத்தியாவும் கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு, மூர்த்தியே நடந்ததை சொல்லி அவர்களின் மனதை மாற்றி பூங்கொடியை ஏற்றுக் கொள்ளும்படி வைத்தார். அவர்களுக்கும் ஈஸ்வரனுக்கும் பூங்கொடிக்கும் திருமணம் ஆனதில் மட்டற்ற மகிழ்ச்சி, கல்யாணத்துக்கு