(Reading time: 25 - 50 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

   

”எது எப்படியோ எந்தவித சேதாரமும் இல்லாம நாம ஒண்ணு சேர்ந்துட்டோம், இப்ப எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா“

   

”மறைக்கப்பட்ட உண்மை மறைஞ்சதாவே இருக்கட்டும்“

   

”ஆமாமாம் இனிமேல அந்த உண்மைக்கு எந்த அவசியமும் இருக்காது”

   

”ஆமாம் இருக்காது” என சொல்லும் போதே வந்தார் ஐயர்

   

”என்னப்பா சந்தோஷமா இருக்கீங்க போல” என கேட்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ாறிவிட்டது, அச்சத்தில் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டிருக்க அவர்களின் பயத்தைக்கண்ட அனைவரும் சில நொடிகள் ரசித்துவிட்டு பின் கலகலவென சிரிக்க அதில் ஈஸ்வரனுக்கும் பூங்கொடிக்கும் வியப்பாக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.