Page 17 of 22
பூங்கொடியை வைத்து அவர் செய்த நாடகம் இப்போது விபரீதத்தில் முடிகிறதே என நினைத்து அவசர அவசரமாக அவளை தனியாக அழைத்துப் பேசினார்
”என்னை மன்னிச்சிடு பூங்கொடி உன் மாமா இப்படியெல்லாம் ஒரு முடிவு எடுப்பார்ன்னு நான் நினைச்சே பார்க்கலை, நான் ஒண்ணு நினைச்சேன் ஆனா, வேற ஒண்ணு நடக்குது இனியும் நீ இங்க இருக்கறது சரியில்லை கிளம்பு”
”கிளம்பவா ஆனா எங்க போறது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ால அவனுக்கு வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம்னு இருக்கேன், ஏதோ எனக்காக நீ இங்க வந்து நடிச்சி எனக்கு பெரிய உதவி செய்திருக்க, அதுக்காக உனக்கு என்ன செய்யனுமோ அதை நான்