Page 12 of 22
”அவனுக்கென்ன குறைச்சல்”
”அவனுக்கு ஒண்ணும் இல்லை ஆனா பூங்கொடிதான் பாவம்”
”ப்ச் திரும்பவும் பூங்கொடி பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்களா, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, அவளை மறந்து தொலைங்களேன்” என சொல்ல அதற்கு கருணாவோ
”அப்பா நாங்க தப்பா எதுவும் பேசலை, அவளை எப்படியாவது ஈஸ்வரன்கூட சேரத்து வைக்கனும், அவளை அவங்க குடும்பத்தோட சேர்த்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டுக்கு வர்ற, பூங்கொடின்னு கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவ“
”பூங்கொடியா யாரு”
”அடிவாங்குவ பூங்கொடி யாருன்னு தெரியாது, இந்த வீட்ல 3 மாசமா இருக்காளே”