Page 8 of 22
”ஷ்ஷ் புரிஞ்சிக்க எனக்கு இருக்கற பொறுப்புகளை நான் முடிக்கனும்”
”சரி முடி அதுக்கு அப்புறம் என்னை கல்யாணம் செய்துக்க”
”அந்த கதையை அப்புறம் பார்க்கலாம் கிளம்பறியா, இனிமேல கடைக்கு வராதா”
”ஏன்“
”அக்கம் பக்கம் கடைக்காரங்க நீ வந்தாலே என்னை சந்தேகமா பார்க்கறாங்க”
”பார்க்கட்டும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கற விசயம் கேள்விப்பட்டதும் நம்ம வீட்டோட சம்மதத்தை வேணாம்னு சொன்னாங்க ஆனா, அந்தப் பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கு போல அதான் உன்னை விடமாட்டேங்குது தேடி வந்து பார்க்குது”