Page 4 of 22
”இதுவா இது எப்படி உன்கிட்ட”
என சொல்ல அவளோ அழகாக சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட அவனுக்கு திக்கென்றது. தன் கடை பையன்களிடம்
”யார்டா இந்த பொண்ணு” என கேட்க அதில் ஒருவனோ
”அய்யோ அண்ணா இன்னுமா உனக்கு புரியலை, உனக்காக உங்கம்மா பார்த்த பொண்ணு அண்ணா, அந்த பொண்ணு பேர்லதான் பெரிய ஸ்வீட் ஸ்டாலே இருக்கே ஜோதி ஸ்வீட் ஸ்டால்ணா ஞாபகம் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
னாலும் அதை ஏற்றுக் கொண்டாள், இன்றும் அதே போல அவள் அவனை வம்பிழுக்க அவனுக்கு கோபமே வந்தது
”என்ன உன் பிரச்சனை, தினமும் வரவேண்டியது, ஆயிரம் குத்தம் குறை சொல்லி ஒரு காயை