Page 7 of 22
”வித்யாவா இந்த பேரை எங்கயோ கேட்ட மாதிரியிருக்கே”
”உன் அப்பா அம்மா சொல்லி கேட்டிருப்ப”
”ஆமாமாம்”
”உனக்காக என்னைதான் பார்த்தாங்க ஆனா, நீதான் என்னை பார்க்காமலே வேணாம்னு சொல்லிட்ட“
”பார்த்திருந்தாலும் வேணாம்னுதான் சொல்லியிருப்பேன்”
”ஏன் அப்படி”
”எனக்குன்னு சில பொறுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லி அழ அவனுக்கு பயமே வந்தது
”அம்மா தாயே அழாத யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க”
”நினைக்கட்டும் அப்பவாச்சும் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகட்டும்”