Page 10 of 22
என சத்யா சொல்ல கருணாவோ
”இந்தளவுக்கு ஒரு பொண்ணு உன்னை விரும்பறாள்னா நீ ஏன் அவளை வேணாம்ங்கற, கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டியதுதானே”
”ப்ச்”
”ஏன் அவள் பார்க்க நல்லாயில்லையா”
”அவளுக்கென்ன குறைச்சல் இன்னிக்கு முளைச்ச கேரட் போல ப்ரஷா இருக்கா”
”டேய் என்னடா இப்படி பேசற”
”இல்லைண்ணா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
படித்தான் அண்ணா, அவளோட சந்தோஷத்துக்கு முன்னாடி என்னோட சந்தோஷம்லாம் ஒண்ணுமே இல்லை, ஈஸ்வரன்தான் அவளை ரொம்பவே டார்ச்சர் பண்றான், அவனை எப்படி சரியாக்கறதுன்னு தெரியலை அண்ணா” என சொல்ல சுலோவோ