Page 6 of 22
”ஏன்”
”எவ்ளோ லேட்டா கேட்கற பாரு”
”ப்ச் என்னன்னு சொல்லு, வெளிய ஆளுங்க நிக்கறாங்க”
”நான்கூடதான் உனக்காக நிக்கறேன் கண்டுக்கவே மாட்டேங்கற” என இழுத்து இழுத்து பேச அவனோ திடுக்கிட்டான்
”எனக்காகவா எதுக்கு” என அவன் அச்சத்துடன் கேட்க அதற்கு அவளோ
”கல்யாணம் செய்துக்கறதுக்கு”
”எது கல்யாணமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியாம இப்படி இருக்கியே” என திட்ட அவனோ வியந்தான்
”யார் நீ” என கேட்க
”அப்பாடா இப்பவாச்சும் என் பெயரை கேட்கனும்னு தோணிச்சே உனக்கு என் பேரு வித்யா”