Page 3 of 22
”எதுக்கு இப்ப கோபப்படற”
”இது கோபம் இல்லை”
”பின்ன உன் முகம் சிவந்திருக்கே”
”அதுவா அது நான் வெட்கப்படறேன், அதனால முகம் சிவந்து போச்சி” என மென்மையாக சொல்ல அவனோ குழம்பி
”எதுக்கு நீ வெட்கப்படற, சில்லறையதானே கேட்டேன், என்னவோ உன்னையே கேட்டது போல வெட்கப்படற”
”என்னை எப்ப கேட்பீங்கன்னுதான் நான் தவியா தவி
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடம் ஒரு பேப்பரை நீட்டினாள்.
”என்ன இது“
”பாருங்க” என சொல்ல அவனும் அந்தப் பேப்பரை பார்த்தான், அவனை பற்றிய குறிப்புகளும் ஜாதக கட்டங்களும் இருந்தது