Page 9 of 22
”இதுவேறயா” என சொல்லும் போதே புயல் போல வந்தான் சத்தியா
”ஏம்மா உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா, அந்த வித்யாதான் கிடைச்சாளா“
”வித்யாவா“
”ஆமாம் 3 மாசமா தினமும் என் கடைக்கு வந்து காய் வாங்கறேன்னு என்னை வம்பிழுப்பா, இன்னிக்கு அவளை கூப்பிட்டு பேசினப்ப எல்லா விவரத்தையும் சொன்னா, அதோட விடாம என் கன்னத்தில” என சொல்லி தனது கன்னத்தை தடவ கருணா அதிர்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதனால என்ன, அந்த பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கு போல லவ் பண்றாளோ என்னவோ”
”ஓஹோ இதுதான் லவ்வா, ரொம்ப அதிரடியான லவ்வா இருக்கும்மா, என்னால முடியலை”