(Reading time: 30 - 60 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 04 - சசிரேகா

  

அகிலேஷ் தன் அறையில் தன்னையே கண்ணாடியில் பார்த்து வெறுத்து கோபம் கொண்டு திட்டிக் கொண்டிருந்தான், மனதளவில் அவன் குற்ற உணர்ச்சியில் ஆட்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் பைத்தியம் போல ஓவென கத்தினான். அந்தச் சத்தம் வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்டது. கிருபாஷினி பயந்து என்னவென பார்க்க வர ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த தயாசாகர் தடுத்தார்

   

”எங்க போற“

   

”அகில் கத்தறான்ங்க என்னாச்சின்னு தெரியலை போய் பார்த்துட்டு வரேன்“

   

”அதெல்லாம் வேணாம் அவனே சரியாயிடுவான் உட்காரு” என சொல்லி தன் மனைவியை தன் அருகே அமர்த்திக் கொண்டார்.

   

...
This story is now available on Chillzee KiMo.
...

ாட்டற பொண்ணைத்தான் அவன் கல்யாணம் செய்துக்கனும்”

   

”அப்போ ஜெகதீஷ், அவனைப் பத்தி நீங்க என்னிக்குமே யோசிக்க மாட்டீங்களா“

   

”ஜெகதீஷ் சின்ன வயசில இருந்தே எனக்கு நிகரா யோசிக்கறவன், நான் 2 அடி நடந்தா அவன் 6 அடி நடப்பான், அவனை நினைச்சி நான் என்னிக்குமே பயந்ததில்லை, அகிலேஷ் அவனை போல கிடையாது, அவனால பிசினஸ் எல்லாம் பார்த்துக்க முடியாது, அந்தளவுக்கு டேலன்ட் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.