Page 9 of 28
எதிர்பார்க்கவில்லை
”வாடா உள்ள வா” என அழைக்க அவனோ சந்தேகத்துடன் வந்தான்
”அண்ணா“
”சொல்லு”
”அப்போ நீ மிர்துளாவை கல்யாணம் செய்துக்க போறதில்லையா”
”இது உனக்கு தேவையில்லாத விசயம், மைத்ரேயியை பார்த்து பேசி பழகற வழியை பாரு”
”இல்லைண்ணா நீ சொல்லு உனக்கு மிர்துளா வேணாமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்” என சொல்ல ஜெகதீஷ் பெருமூச்சுவிட்டு தன் தாயிடம்
”அம்மா அகில் பாவம் நைட்டெல்லாம் யோசிச்சி மூளை கலங்கி போயிருக்கு அவனுக்கு திருஷ்டி சுத்தி போடு எல்லாம் சரியாயிடும்”