Page 11 of 28
”ம் ஆமாம்”
”அதை ஏன் அண்ணா எடுததுக்கிட்டாரு“
”அவனுக்கு வந்ததை அவன் எடுத்துக்கிட்டான், உனக்கெதுக்கு அதெல்லாம் போ போய் ட்ரஸ் மாத்திட்டு சீக்கிரமா ரெடியாகி வா”
”முடியாது எனக்கு அந்த கிப்ட்ஸ் வேணும்“
”அகில் அடம்பிடிக்காத மைத்ரேயியை பார்க்கப் போறப்ப மிர்துளா கொடுத்த கிப்ட்ஸ் உனக்கு எதுக்கு வேணாம்“
”ம
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ என்ன செய்யப் போற“
”கிப்ட்ஸ்ல என்ன இருக்குன்னு பார்க்கப் போறேன்“
”ஏன்டா இத்தனை நாளா அது உன்கிட்டதானே இருந்தது, அப்ப எல்லாம் திறந்துப் பார்க்க